நடு, வினைமுற்று நடுத்தரமானது (இடத்தில், பரப்பில்) நடு; midpoint; centre. வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.
centre; middle; midpoint vital or central point; nucleus a place, venue, building or complex (for conducting something), center
Tamil Wiktionary
மையம்
நடு, வினைமுற்று
நடுத்தரமானது
(இடத்தில், பரப்பில்) நடு; midpoint; centre. வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.
நடுவம்
(தேர்வு, ஆய்வு, பயிற்சி முதலியவற்றுக்கான) தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அல்லது அமைப்பு (எ.கா. : எங்கள் பள்ளிதான் தேர்வு மையம்/ தத்துவ ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்
முக்கியமான, அடிப்படையான பகுதி
(ஒன்றிற்கு) அடிப்படையாக அல்லது முக்கியமாக அமைவது.(எ.கா. : இந்தக் கதையின் மையக் கருத்து இதுதான்./ தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை./ இந்த நிகழ்ச்சிதான் சடங்கின் மையம்.)
ஐயமானது
மேல்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு
[object Object]
Winslow (1862)
மையம் (maiyam) — noun
[also written மய்யம்.] The centre, the middle, நடு, (c.)
மையமாயிருத்தல் — Being ambiguous, உபயார்த்தப்படுதல். (R.)
மையவாடி — A place hedged with thorns; a cemetery. (Beschi.)
Fabricius (1972)
மையம் — noun
, மய்யம், s. the centre, the middle.
மையமாயிருக்க — to be ambiguous.
நடுமையம் — the middle.
மையவாடி — a place hedged with thorns, a cemetery.
Tamil Moli Akarathi (1928)
மையம் (maiyam)
நடு
மையம் (maiyam)
நடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மையம்¹ (maiyam) — noun
< madhya
Centre, middle; நடு. (சூடா.)
That which is mediocre; நடுத்தரமானது
That which is doubtful or vague; சந்தேகமானது
Impost; top portion of a pillar upon which an arch rests; கமான்வளைவைத் தாங்கும் தூணின் மேலு றுப்பு. Loc
மையம்² (maiyam) — noun
See மையத்து. Loc.
IndoWordNet
மையம் — noun
இடத்தில், பரப்பில் நடு.
மையம் — noun
நடுவே உள்ள பகுதி
மையம் — noun
தேர்வு, ஆய்வு, பயிற்சி முதலியவற்றுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அல்லது அமைப்பு