மன்னிப்பு

Forgiveness

Tamil Moli Akarathi (1928)

மன்னிப்பு (maṉṉippu)
  1. பொறுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மன்னிப்பு (maṉṉippu) — noun
  1. Pardon, forgiveness; குற்றத்தைப் பொறுக்கை. Colloq.

IndoWordNet

மன்னிப்பு — noun
  1. செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர் மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல்.
மன்னிப்பு — noun
  1. மன்னிப்புக்கேட்டல்

கருணை இரக்கம் வேண்டுதல் யாசித்தல்