கருணை

புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--करुणा-க1ருணா--மூலச்சொல் அருள்; கிருபை; இரக்கம்

compassion, grace, mercy, benignity gracious look God, as the most gracious being

Winslow (1862)

கருணை (karuṇai) — noun
  1. Compassion, grace, benignity, kindness, tenderness, clemency, கிருபை, Wils. p. 194. KARUN'A
  2. A plant having an esculent root, or white yam, ஓர் பூண்டு, Dracontium polyphyllum
  • கருணாகடாட்சம் — A propitious glance, a gracious look, கடைக்கட்கிருபை.
  • கருணாகரம் — The seat of clemency, one who is very gracious, கருணை பிறக்குமிடம்.
  • கருணாகரன் — The Deity, lit. he who is the seat of grace, கடவுள்.
  • கருணாநிதி — A jewel of grace, or one who is rich in grace, கிருபையிற் சிறந்தோன்.
  • கருணாமூர்த்தி — The gracious one –as the Deity, கடவுள்.
  • கருணாலயம் — The abode of benevolence, கருணாகரம்.

Fabricius (1972)

கருணை — noun
  1. clemency, grace, favour, compassion, tenderness, கிருபை
  2. an esculent root and its plant, கருணைக்கிழங்கு
  • கருணாகடாட்சம் — gracious look.
  • கருணாகரன்–கருணாமூர்த்தி — God, the most Gracious Being.
  • கருணாநிதி — a jewel of grace; one who is rich in grace; God.
  • கருணைபுரிய — to confer a favour or blessing; to show compassion.
  • கருணைமறம்–மறக்கருணை — reformative punishment, as an act of divine grace.
  • நற்கருணை — the sacrament of the Lord's Supper.

Tamil Moli Akarathi (1928)

கருணை (karuṇai)
  1. ஒருசெடி, கிருபை, இஃது சுபாவகுணமொன்பதினொன்று பட் சம், பெருங்கிழங்கு, பொரிக்கறி
கருணை (karuṇai)
  1. ஓர்கிழங்கு, கிருபை, பொறிக்கறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருணை¹ (karuṇai) — noun
  1. Compassion, grace, mercy, benignity; கிருபை. மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் (திருவாச. 2, 107).
கருணை² (karuṇai) — noun
  1. (Rhet.) Sentiment of compassion, one of nava-racam, q.v.; நவரசத்தொன்றாகிய அவலச்சுவை. (திவா.)
கருணை³ (karuṇai) — noun
  1. < கரணை
  2. Elephant-yam. See காறுகருணை
  3. A tuberous-rooted herb. See காறாக்கருணை. (பதார்த்த. 1492.)

IndoWordNet

கருணை — noun
  1. பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
கருணை — noun
  1. அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.
கருணை — noun
  1. மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.
கருணை — noun
  1. இரக்கப்படும் செயல்
கருணை — noun
  1. உயிர்களுக்கு இரங்கும் பண்பு

இரக்கம் பரிவு அனுதாபம் நற்குணம் சீரியபண்பு நல்லொழுக்கம் காருண்யம் கனிவு கடாட்சம் கடைக்கண்பார்வை கரிசனம் தயவு தயை தயாளம் தாட்சண்யம் தயவுதாட்சண்யம் திருவருள் பச்சாத்தாபம் பரிதாபம் பாராபட்சம் பட்சபாதம் அனுகிரகம் நெகிழ்ச்சி உருக்கம் வேலை

Tamil Wiktionary

கருணை
  1. அருள்;
  2. கிருபை; இரக்கம்
  3. கரணை
  4. காண்க...காறுகருணை
  5. காண்க...காறாக்கருணை ( 1492.