இரக்கம்

Compassion

Winslow (1862)

இரக்கம் (irakkam) — noun
  1. Mercy, compassion, கிருபை
  2. Pity, compassion, mercy, sympathy, anxiety, commiseration, melting of mind–as of a mother at the sight of her child in distress, and the same feeling on the brute creation, மனவுருக்கம்
  3. Grief, regret, sorrow–as of a person reflecting on his own sufferings; remorse, compunction–as for sin, துன்பம்
  4. (p.) Sound, resonance, ஒலி
  • இரக்கங்கொள்ள — To pity, commiserate, compassionate, இரங்க.
  • இரக்கச்சொல் — Interjections expressive of pity, grief, &c.
  • இரக்கஞ்செய்ய — To show mercy.
  • இரக்கமில்லாதவன் — An unmerciful, a pitiless man.

Fabricius (1972)

இரக்கம் — noun
  1. (இரங்கு) mercy, compassion, கிருபை
  2. pity, sympathy, உருக்கம்
  3. distress, grief, துக்கம்
  • இரக்கமில்லாதவன் — an unmerciful man; a pitiless man.
  • ஈவிரக்கமின்றி — mercilessly.
  • இரக்கமுள்ளவன்–இரக்கசாலி–இரக்க வாளி–இரக்கவான் — a tender-hearted person.
  • இரக்கம் செய்ய–காட்ட — to show mercy.

Tamil Moli Akarathi (1928)

இரக்கம் (irakkam)
  1. உணர்வு, உருக்கம், ஒளி கிரு பை, துன்பம், பிச்சை, மனவுருக்கம்
இரக்கம் (irakkam)
  1. இனைவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரக்கம் (irakkam) — noun
  1. < இரங்கு-
  2. Mercy, grace, commiseration; தயை. இரக்கமுடை யிறை யவனூர் (தேவா. 145, 9)
  3. Pity, compassion; melting of heart, as of a mother at the sight of her child in distress, or of a cow for her calf; மனவுருக்கம்
  4. Regret, sorrow; மனவருத்தம். உரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம் (தொல். பொ. 226)
  5. Sound; squall, as of a pig; ஒலி. பன்றி வாய்விடு மிரக்கமும் (திருவிளை. பரிநரி. 31)
இரக்கம் (irakkam) — noun
  1. Absorption; state of being engrossed; ஈடுபாடு. (திவ். பெரியாழ். 3, 6, 10, வ்யா. பக். 696.)

IndoWordNet

இரக்கம் — noun
  1. பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
இரக்கம் — noun
  1. அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.
இரக்கம் — noun
  1. மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.
இரக்கம் — noun
  1. பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு.

பரிவு கருணை அனுதாபம் நற்குணம் சீரியபண்பு நல்லொழுக்கம் காருண்யம் கனிவு கடாட்சம் கடைக்கண்பார்வை கரிசனம் தயவு தயை தயாளம் தாட்சண்யம் தயவுதாட்சண்யம் திருவருள் பச்சாத்தாபம் பரிதாபம் பாராபட்சம் பட்சபாதம் அனுகிரகம் நெகிழ்ச்சி உருக்கம் மனநிலைமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரக்கம்
  1. அருள்
  2. மனவுருக்கம்
  3. மனவருத்தம்
  4. ஓலி
  5. ஈடுபாடு