ம்அர்அப்உ மரபு மர் + அபு மரபு ஒரு குறிப்பிட்ட குழு/இனம்/வகை ஒன்றின் வழியில் தலைமுறைகள் பல தாண்டி தொடர்ச்சியாய் வரும்
established usage; tradition, custom ancestral line lineage; genetics
Tamil Wiktionary
மரபு — பெயர்ச்சொல் (Noun)
ஒரு மக்கட்தொகுதி/
பண்பாடு/
சிறப்பு பழக்கவழக்கம்/
நடைமுறை/பயிற்சிமுறை/முறையமை
[object Object]
Winslow (1862)
மரபு (marapu) — noun
Established usage, order, propriety, ancestral line–as in இருமரபு
Nature, property, குணம்
Antiquity, பழமை. (p.)
மரபார் — As மரபினோர், 2.
மரபிலக்கணம் — The use of appropriate terms–as யானையிலத்தி, not யானை விட்டை, the latter being used for horse's dung; also பசுவின்கன்று, not பசுவின்குட்டி.
மரபினோர் — The worthy, சான்றோர். 2. Kinsfolks, relations, சுற்றத்தார்.
மரபுச்சொல்–மரபுப்பெயர் — Names or terms appropriate in மரபிலக்கணம்.
Fabricius (1972)
மரபு — noun
nature, property, குணம்
established usage, தொன்முறை
antiquity, பழமை
மரபார் — kinsfolks, relations.
மரபிலக்கணம் — the use of appropriate terms.
மரபினோர்–சான்றோர்–மரபார் — the worthy ; 2. as .
Tamil Moli Akarathi (1928)
மரபு (marapu)
குணம், பழமை, முறைமை, வமிசம்
மரபு (marapu)
2- தந்தைவழி, தாய்வழி
மரபு (marapu)
குணம், பழமை, முறைமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மரபு (marapu) — noun
prob. மருவு-
Rule, law; established usage or order; that which is sanctioned by custom; முறைமை. ஈண்டு செலன் மரபிற் றன்னியல் வழாது (புறநா. 25)
(Gram.) Use of language sanctioned by ancient authors; சான்றோரின் சொல் வழக்குமுறை. (நன். 388.)
Antiquity; பழமை. (சூடா.)
Ancestral line; வமிசம். சூரியன் மரபுக்குமோர் தொன்மறு (கம்பரா. வாலிவ. 87)