மறுபிறப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறுபிறப்பு (maṟu-piṟappu) — noun
  1. +
  2. Future birth; இனி உண்டாகப் போகும் சனனம். மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36, 2)
  3. Past birth; பூர்வசன்மம். மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி (மணி. 25, 223)

IndoWordNet

மறுபிறப்பு — noun
  1. இனி பிழைப்பதற்குப் சாத்தியம் இல்லை என்பதிலிருந்து நம்பும் பிறப்பு.
மறுபிறப்பு — noun
  1. இரண்டாவது பிறப்பு
மறுபிறப்பு — noun
  1. ஆத்மா ஒரு உடலை விட்டு மற்றொரு உடலுக்கு செல்லும் செயல்

மறுபிறவி அடுத்தபிறவி பிறப்பு ஜனனம் மறுஜென்மம் மறுசென்மம் செயல்

Tamil Wiktionary

மறுபிறப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. இனி உண்டாகப் போகும் சனனம்
  2. முந்தைய பிறப்பு; பூர்வசன்மம்; முன்சன்மம்
  3. உம்மை

[object Object]