மறுபிறவி
அடுத்த ஜென்மம் புனர் ஜன்மம் கடும் நோயிலிருந்து/விபத்திலிருந்து மீண்ட நிலை.
rebirth, reincarnation regeneration
Tamil Wiktionary
மறுபிறவி — பெயர்ச்சொல் (Noun)
- அடுத்த ஜென்மம்
- புனர் ஜன்மம்
- கடும் நோயிலிருந்து/விபத்திலிருந்து மீண்ட நிலை.
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறுபிறவி (maṟu-piṟavi) — noun
- +
- See மறுபிறப்பு
- மறுபிறவி தவிரத் திருத்தி (திவ். பெரியாழ். 5, 3, 6)
- New birth, regeneration; புதுப்பிறப்பு. Chr
IndoWordNet
மறுபிறவி — noun
- இனி பிழைப்பதற்குப் சாத்தியம் இல்லை என்பதிலிருந்து நம்பும் பிறப்பு.
மறுபிறவி — noun
- ஆத்மா ஒரு உடலை விட்டு மற்றொரு உடலுக்கு செல்லும் செயல்
மறுபிறப்பு அடுத்தபிறவி பிறப்பு ஜனனம் செயல்