மறுபோகம்
ஆண்டின் இரண்டாமுறை விளைவு Second crop in the year
Reversal
Tamil Wiktionary
மறுபோகம்
- ஆண்டின் இரண்டாமுறை விளைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறுபோகம் (maṟu-pōkam) — noun
- +. Second crop in the year; ஆண்டின் இரண்டா முறை விளைவு. (W.)
IndoWordNet
மறுபோகம் — noun
- நெல்லின் அறுவடைக்குப் பின்பு விதைக்கப்படும் ஒரு வயல்
வயல் கழனி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மறுபோகம்
- ஆண்டின் இரண்டாம் முறை