மாசூல்
பயிரின் விளைச்சல் Product of a field, produce of grain
Mosul
Tamil Wiktionary
மாசூல்
- # பயிரின் விளைச்சல்
Winslow (1862)
மாசூல் (mācūl)
- (Hind.) Product of a field, all kinds of grain, பயிர்வழிமாசூல். கண்டமாசூல்ஏவ்வளவு. What is the actual produce [of the field]?
Fabricius (1972)
மாசூல் — s. (Hind.)
- (Hind.) produce of a field.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாசூல் (mācūl) — noun
- mahsul. Product of a field, produce of grain; பயிரின் விளைச்சல்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)