சாகுபடி
விதைத்தல் ஆங்கிலம் - sowing
cultivation, farming, sowing
Winslow (1862)
சாகுபடி (cākupaṭi)
- (Hind.) Cultivation, பயிர் செய்தல். (c.) Government phrase.
Fabricius (1972)
சாகுபடி — s. (Hind.)
- (Hind.) cultivation, பயிரிடு தல்.
- சாகுபடி செய்ய — to cultivate.
- சாகுபடி முச்சிலிக்கா — an agreement executed by a tenant in favour of his landlord wherein the terms of cultivation are speci- fied.
- சாகுபடி ராஜிநாமா — lease-deed of cultivable lands.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாகுபடி (cākupaṭi) — noun
- Cultivation; பயிர்செய்கை. Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)