விளைச்சல். மகசூல் என்பது விளைச்சலை குறிக்கும் ஒரு வார்த்தை. வயல்களில் நெல் விதைகளை விதைத்த பின்னர் கடைசியாக கிடைக்கும் நெல்லின் அளவுகளை மகசூல் என்ற வார்த்தையால் சொல்லுவார்கள். இந்த வாக்கியத்தை பார்க்கலாம்: 01. இந்த வருடம் பருவ மழை பொய்த்து போனதால், எனக்கு மகசூல் மிகவும் குறைந்து போனது. ஆங்கிலம் - yield
Yield
அறுவடை விவசாயம் பயிரிடுதல் வேளாண்மை பயிர்செய்தல் சாகுபடி வெள்ளாமை வேலை பணி ஜோலி களையெடுக்கும் சிறு கருவி களைக்கொட்டி புடைத்தல் தூற்றுதல் போரடித்தல் நாற்றுநடவு விளைச்சல் மாசூல் விளையுள் அறுவடைபயிர்