மானாவாரி

rainy

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மானாவாரி¹ (māṉavāri) — noun
  1. See மானவாரி.
மானாவாரி² (māṉāvāri) — noun
  1. prob. மனம் + வா-
  2. Whim, fancy; மனப்போக்கு. Loc
  3. Absolute or exclusive enjoyment; ஏகபோகம். அவன் அதை மானவாரியாய் அனுபவிக்கிறான். Loc
  4. Want of attention or care; அசாக்கிரதை

IndoWordNet

மானாவாரி — noun
  1. ஒன்றில் மழைநீரால் மட்டும் விளைச்சல் இருக்கும் ஒரு பூமி

குத்தாளை வயல் கழனி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மானாவாரி
  1. மனப்போக்கு
  2. விழிப்பின்மை
  3. விளைச்சல்