மாயாவாதம்

Illusion

Tamil Moli Akarathi (1928)

மாயாவாதம் (māyāvātam)
  1. ஏககன்ம ஒருசமயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாயாவாதம் (māyā-vātam) — noun
  1. +. The doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism; பிரபஞ்சம் யாவும் மாயை யே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப் படுங் கொள்கை. மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்டமாருதம் (திருவாச. 4, 54). மாயாவாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2).

IndoWordNet

மாயாவாதம் — noun
  1. கடவுள் ஒன்றே உண்மை உலகம் பொய் என்று கூறும் தத்துவம்

கொள்கை கோட்பாடு கருத்து