மாயாவி

அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன் வஞ்சகன் காண்க: மாயவித்தைக்காரன்

illusion

Tamil Wiktionary

மாயாவி
  1. அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன்
  2. வஞ்சகன்
  3. காண்க: மாயவித்தைக்காரன்

Tamil Moli Akarathi (1928)

மாயாவி (māyāvi)
  1. மயன், மூத்தமகன், மண்டோ தரிக்கும் துந்துபிக்கும் தமையன், இவன் வாலியாற் கொல்லப் பட்ட வன், மாயக்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாயாவி (māyāvi) — noun
  1. < māyāvin
  2. See மாயவித்தைக்காரன். அருவமாகு மாயாவி வித் தைகள் (கைவல். சந். 96)
  3. One who assumes shapes at will by superhuman power; அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன்
  4. Hypocrite, dissembler; வஞ்சகன். Colloq

IndoWordNet

மாயாவி — adjective
  1. தந்திரம் செய்பவன் அல்லது தெரிந்தவன்
மாயாவி — noun
  1. மாயவித்தை மற்றும் மாந்திரீகம் செய்பவன்

தந்திரவாதியான ஜாலவித்தைக்காரன் ஜாலக்காரனான சூழ்ச்சிக்காரனான சூழ்வினைக்காரனான யுக்திக்காரனான மாந்திரீகன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாயாவி
  1. மாயை செய்வோன்
  2. அமானுட சத்தி யால் வேண்டும் உருக்கொள்வோன்
  3. வஞ்சகன்