மாந்திரீகன்

மந்திர பலத்தால் விசேஷ சக்தியைச் செலுத்துபவன் One who exercises supernatural powers by means of mantras

The witch

Tamil Wiktionary

மாந்திரீகன்
  1. மந்திர பலத்தால் விசேஷ சக்தியைச் செலுத்துபவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாந்திரீகன் (māntirīkaṉ) — noun
  1. One who exercises supernatural powers by means of mantras; மந்திர பலத்தால் விசேஷ சக்தியைச் செலுத்துபவன். Colloq.

IndoWordNet

மாந்திரீகன் — noun
  1. மாயவித்தை மற்றும் மாந்திரீகம் செய்பவன்
மாந்திரீகன் — noun
  1. மந்திரங்களை அறிந்தவன்
மாந்திரீகன் — noun
  1. மந்திரங்களை கூறக்கூடிய ஒருவர்

மாயாவி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் அறிவாளி மேதை பண்டிதர் மாந்திரீயன்