மாரீசன்

இராமனை வஞ்சித்தற்காக இராவணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன் A Rākṣasa, who, in the guise of a golden deer and at Rāvaṇas instigation, enticed Rāma away from his hermitage

Morrison

Tamil Wiktionary

மாரீசன்
  1. # இராமனை வஞ்சித்தற்காக இராவணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன்

Winslow (1862)

மாரீசன் (mārīcaṉ) — noun
  1. The name of a Rakshasa, maternal uncle of Ravana, இராவணன்மாமன். W. p. 644. MAREECHA.

Tamil Moli Akarathi (1928)

மாரீசன் (mārīcaṉ)
  1. இராவணன் மாமனான ஓரரக் கன், மாயம்பண்ணுவோன்
மாரீசன் (mārīcaṉ)
  1. தாடகையின் புத்திரன், சுபா கு தமையன் மாயா விநோதங்களில் வல்லவன், விசுவாமித்திரமுநிவர் யா கஞ் செய்தபோது அதனை யழிக்கக் கருதிவந்த இந்த மாரீசன் சுபாகு ஏன்னு மிருவருள் சுபாகுவை ஸ்ரீரா மர் நெருப்புக்கணையாற் கொன்று மாரீசனை வாயுக்கணையாற் கடலிலே தள்ளிவிட்டா ரதன்பின்னே இந்த மாரீசன்சீதையை இராவணன் க வர்ந்து சென்ற காலத்தில் மாயாமா னாகிவந்து சென்ற காலத்தில் மாயாமா னாகிவந்து இராமரை வஞ்சித்துக் கா ட்டில் கொண்டுசெல்ல இராமர் இது பொய்ம்மானென் றறிந்து அவனைத் தன்னொரு பாணத்தாற்கொன்றார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாரீசன் (mārīcaṉ) — noun
  1. A Rākṣasa, who, in the guise of a golden deer and at Rāvaṇa's instigation, enticed Rāma away from his hermitage; இராமனை வஞ்சித்தற்காக இரா வணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன். இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான் (கம்பரா. மாரீச. 169).

IndoWordNet

மாரீசன் — noun
  1. தங்க நிறத்திலான மிருகத்தை உருவாக்கி சீதாஜியை கவர இராவணன் மூலமாக அனுப்பப்பட்ட ஒரு இராட்சசன்

ராட்சசர் இராட்சசன் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன்