மாற்று

change

Winslow (1862)

மாற்று (māṟṟu) — noun
  1. Remedy, antidote, counteraction, உபசாந்தம்
  2. Barter, truck, exchange, மாறுதல்
  3. [vul. மாத்து.] Change of cloths supplied by a washerman on taking those soiled, a general custom, வண்ணான்மாற்று
  4. [in metallurgy.] Fineness of gold, or silver, by the touchstone, பொன்வெள்ளிகளின்மாற்று
  5. (Beschi.) An acre of land or as much as one yoke of oxen can plough in a day, ஓரணைமாடுஒருநாளுழும்நிலம். ஏத்தனைமாற்று. What is the degree of fineness of the gold? மாற்றுயர்ந்தபொன். Fine gold
  • மாற்றுக்கட்டை — Inferior in quality, as gold, &c.
  • மாற்றுக்கொடுக்க — To supply a change of cloths, commonly to women during their confinement, &c. 2. [with ஒரு] To administer an antidote.
  • மாற்றுமருந்து — An antidote, or medicine given to repel poison or subdue another medicine.
  • மாற்றுவஸ்திரம் — A change of garment.
மாற்று (māṟṟu) — infinitive
  1. , கிறேன், மாற்றினேன், வேன், மாற்ற, v. a. To change, alter, வேறுபடுத்த
  2. To rectify, convert, cure, set straight, செம்மைப்படுத்த
  3. To dispel, remove, நீக்க
  4. To derange, change, or alter for the worse, கெடுக்க
  5. To abrogate, repeal, கலைக்க
  6. To involve, reduce nature to its primitive elements by resolving the whole into the deity, நிக்கிரகிக்க
  7. To barter, traffic, trade, truck, வியாபாரத்தில்மாற்ற
  8. To change money, பணமாற்ற. (c.)
  9. To deny, detain, தாமதிக்க. அவன்வியாதியைமாற்றிப்போட்டான். He cured his disease. அவரைமாற்றிப்போட்டார்கள்...... They have changed him to another place. இந்தரூபாயைமாற்றிக்கொண்டுவா. Get me the change of this rupee
  • மாற்றுவிக்க — To cause to change.
  • மாற்றல் — Detaining, denying. 2. Changing.

Fabricius (1972)

மாற்று — vulg.
  1. மாத்து, s. remedy, antidote, உபசாந்தம்
  2. barter, exchange, மாறு தல்
  3. change of cloths supplied by a washerman
  4. fineness of gold or silver by the touch-stone
  5. an acre of land or as much as can be ploughed in a day by one yoke of oxen
  • வண்ணான் மாற்றுக் கொடுத்தான் — the washerman has supplied another's cloth.
  • மாற்றுயர்ந்த பொன் — fine gold.
  • மாற்று எத்தனை — what is the degree of fineness?
  • மாற்றுக் கட்டை — inferior in quality (as gold etc.).
  • மாற்று மருந்து — an antidote.
  • மாற்று வஸ்திரம் — a change of garment, spare-cloth.
மாற்று — v. t.
  1. v. t. change, alter, வேறு படுத்து
  2. transfer
  3. rectify, convert, செம்மைப்படுத்து
  4. barter, traffic, வில்
  5. change money
  6. detain, தாமதி
  7. abrogate, கலை
  • மாற்றிவைக்க — to transpose.
  • தோள்மாற்றிக் கொள்ள — to change the carrying shoulder.
  • மாற்றுவி — cause to change.
  • மாற்றல் — detaining, denying; 2. changing.

Tamil Moli Akarathi (1928)

மாற்று (māṟṟu)
  1. ஏதிர் கிரயம், பொன் வெள் யின் தரம், மாற்றல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாற்று² (māṟṟu) — noun
  1. < மாற்று-
  2. Changing; வேறுபடுத்துகை
  3. Removal; destruction; ஒழிக்கை. மாற்றே மாற்றலிலையே (பரிபா. 4, 53)
  4. See மாற்றுமருந்து
  5. Barter, exchange; sale; பண்டமாற்று
  6. Price; கிரயம். (யாழ். அக.)
  7. Clothes freshly washed by washerman; வண்ணான் வெளுத்த உருப்படி. Loc
  8. Cloths supplied by washerman to villagers, to be used by them for pantal, etc., on auspicious or inauspicious occasions; சுபாசுபகாலங்களில் பந்தல் நடைபாவாடை முதலியவற்றுக்காக ஊரார் உபயோகிக்க வண்ணாணாற் கொடுக்கப்படுந் துணிகள். Loc
  9. See மாற்றுப்புடவை. Loc
  10. Degree of fineness of gold or silver, as indicated by the touchstone; பொன் வெள்ளிகளில் உரைமாற்று. மாற்றளவற்ற பொன்னுடுத்தாய் (அஷ்டப். அழகரந். 2)
  11. Gold; தங்கம். (சங். அக.)
  12. Measure of land as much as a yoke of oxen can plough in a day; ஓரணைமாடு ஒருநாளில் உழும் நிலம். (W.)
  13. Rival; எதிர். (யாழ். அக.)
  14. Similarity, resemblance; உவமை. மாற்றிரி யாடிப் பாவையோடு (ஞானா. 6, 20)
  15. Strength, power; வலிமை. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (திவ். திருப்பா. 15)
  16. Colour; வர்ணம். (ஈடு, 4, 3, 7, ஜீ.)

IndoWordNet

மாற்று — verb
  1. திருத்துதல்,நீக்குதல்,சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் .
மாற்று — verb
  1. அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக் கொள்ளுதல்.
மாற்று — verb
  1. ஒன்றை புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்
மாற்று — verb
  1. இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்.
மாற்று — verb
  1. மாற்று, ஆக்கு

வேலைசெய் பணிசெய் மாறுதல்செய் மாற்றம்செய் மாறு ஆக்கு