மித்திரை
பெண்ணுக்கு உதவியாக இருக்கும் தோழி lady's maid
ally
Tamil Wiktionary
மித்திரை — பெயர்ச்சொல் (Noun)
- பெண்ணுக்கு உதவியாக இருக்கும் தோழி
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மித்திரை (mittirai) — noun
- Lady's maid; தோழி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)