பாங்கி

stylish

Tamil Wiktionary

பாங்கி — பெயர்ச்சொல் (Noun)
  1. * - சகி, சேடி, உயிர்த்தோழி.

[object Object]

Tamil Moli Akarathi (1928)

பாங்கி (pāṅki)
  1. தோழி
பாங்கி (pāṅki)
  1. தோழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாங்கி¹ (pāṅki) — noun
  1. Fem. of பாங்கன். Female companion of a heroine, lady's maid; தலைவி யின் தோழி. பாங்கற்கூட்டம் பாங்கியிற்கூட்டம் (நம்பியகப். அகத். 27).
பாங்கி² (pāṅki) — noun
  1. Bank; பணம் கொடுக்கல்வாங்கல் செய்யும் நிதிச்சாலை. Mod.

IndoWordNet

பாங்கி — noun
  1. ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்
பாங்கி — noun
  1. பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்
பாங்கி — noun
  1. இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்
பாங்கி — noun
  1. இரும்பிலான ஒரு கருவி

பெண் தோழி இகுளை சகி நண்பன் தோழன் சிநேகிதன் கூட்டாளி பெண்தோழி மித்திரை சேடி வேலைக்காரி பணிப்பெண் தோழி துணைநாயகி ஆயுதம் கருவி