சகி
Sister on raitting ofere sammae sutends akshara pavithasru வினைச்சொல் பொறுத்துக் கொள்.(சூடாமணி நிகண்டு)
to tolerate, bear, endure, put up with a female companion a male companion
Tamil Wiktionary
சகி
- பொறுத்துக் கொள்.(சூடாமணி நிகண்டு)
[object Object], [object Object], [object Object]
Winslow (1862)
சகி (caki) — noun
- (fem. of சகா.) A lady's maid, confidante, &c. தோழி. W. p. 879. SAKHEE.
சகி (caki) — noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bear, brook, endure, sustain, undergo, suffer, to be patient with, to forbear, பொறுக்க. W. p. 823. S'AKA
- To tolerate, excuse, pardon, மன்னிக்க. (c.) உன்குணத்தைச்சகிக்கக்கூடாது. Thy temper cannot be endured, or borne with
- சகிக்கக்கூடாததுன்பம் — Intolerable suffering.
- சகிக்கப்படாமை — Insufferableness, intolerableness.
- துன்பத்தைச்சகிக்க — To bear affliction with patience.
- சகிப்பு — Bearing, sustaining, enduring, தாங்குகை. 2. Forbearing punishment, pardoning, மன்னிப்பு.
- சகிப்புக்காரன்–சகிப்பாளி — A forgiver, one who forbears with patience.
- சகியாமை — Not enduring, not forbearing, &c.
Fabricius (1972)
சகி — noun
- (fem. of சகா), a lady's maid, a female companion, தோழி.
- சகித்துவம் — companionship.
சகி — v. t.
- v. t. suffer, bear, endure, undergo, forbear, பொறு
- pardon, excuse, மன்னி
- சகிக்கக்கூடாது — it cannot be suffered.
- துன்பத்தைச் சகிக்க — to bear affliction with patience.
- சகிக்காதவன் — one who is not able to endure or is impatient.
- சகிப்பாளி — one who bears with patience.
- சகிப்பு — bearing, enduring toleration; 2. forbearing punishment, pardoning.
- மார்க்க சகிப்பு — religious toleration.
Tamil Moli Akarathi (1928)
சகி (caki)
- சகியென்னேவல், தோழி
சகி (caki)
- சகியென்னேவல், தோழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சகி¹ (caki) — noun
- Male companion; தோழன். சிந்தை கலந்த சகியாகச் சேர்ந்து (உத்தரரா. அனுமப். 45).
சகி² (caki) — noun
- Female companion, lady's maid, confidante; தோழி.