மின்வெட்டு

மின்சார வழங்கலில் ஏற்படும் தடை, மின்தடை power cut, power outage, electric outage மின் - வெட்டு

power cut (an interruption in the supply of power) stroke of lightning

Tamil Wiktionary

மின்வெட்டு
  1. மின்சார வழங்கலில் ஏற்படும் தடை, மின்தடை

மின் வெட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மின்வெட்டு (miṉ-veṭṭu) — noun
  1. See மின்னொழுக்கு. Loc.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மின்வெட்டு
  1. மின்னல் பாய்கை