மிரட்டு

பயமுறுத்து, மருட்டு, அச்சுறுத்து threaten, frighten, menace, intimidate அவன் கண்களை உருட்டி மிரட்டி அந்த அம்மாவை நடுநடுங்க வைக்கிறான். (ரங்கோன் ராதா, அண்ணாதுரை)

to threaten (by word or act); intimidate to scare, frighten

Winslow (1862)

மிரட்டு (miraṭṭu)
  1. , கிறேன், மிரட்டினேன், வேன், மிரட்ட, v. a. [improp. for மருட்டு, வெருட்டு.] To frighten, பயமுறுத்த
  2. To infatuate, மயக்க. (c.)

Fabricius (1972)

மிரட்டு — v. t.
  1. v. t. frighten, பயமுறுத்து
  2. infatuate, மயக்கு. (improp. for மருட்டு

IndoWordNet

மிரட்டு — verb
  1. சத்தமாக பேசி பயமுறுத்துவது

பயமுறுத்து மிரட்சியுண்டக்கு மிரட்சியூட்டு பயமுண்டாக்கு அச்சமூட்டு கத்து