அச்சமூட்டு

scary

IndoWordNet

அச்சமூட்டு — verb
  1. பயம் கொள்ளச்செய்தல்.
அச்சமூட்டு — verb
  1. சத்தமாக பேசி பயமுறுத்துவது
அச்சமூட்டு — verb
  1. பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

பயமுறுத்து திகிலூட்டு கிலிமூட்டு பீதியூட்டு நடுக்கமூட்டு மருட்சியூட்டு மிரட்சியூட்டு வெருட்சியூட்டு மனநடுக்கமூட்டு நெஞ்சுத்திடுக்கமூட்டு எச்சரிக்கைவிடு மிரட்டு மிரட்சியுண்டக்கு பயமுண்டாக்கு கத்து வேலைசெய் பணிசெய்