One of the signs of the Zodiac, Pisces, ஓரிராசி. W. p. 662. MEENA. (p.)
மீனக்கொடியோன்–மீனகேதனன் — Kama, மன்மதன். 2. An epithet of the Pandyan kings, from their having a fish-banner, பாண்டியன். (சது.)
மீனச்சனி — Saturn in the Pisces. See சனி.
மீனமாதம் — The month of March, பங்குனி.
மீனராசி–மீனவிராசி — As மீனம், 1.
மீனாட்சி–மீனாக்ஷி — A daughter of Kuvêra, குபேரன்மகள். (Sa. Meenakshee.) 2. Name of the tutelary goddess at Madura, as அங்கயற்கண்ணி. 3. A Hindu proper name, பெயர்.
Fabricius (1972)
மீனம் — noun
a fish, மீன்
Pisces, one of the twelve signs in the Zodiac, மீனராசி
மீன கேதனன்–மீனக் கொடியோன் — any Pandiya king; 2. Kama.
மீன மாதம் — the month of March.
மீனாட்சி — the fish-eyed, the name of the tutelary goddess at Madura.
Tamil Moli Akarathi (1928)
மீனம் (mīṉam)
ஓரிராசி, மீன்
மீனம் (mīṉam)
மீனவிராசி, மீன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மீனம்¹ (mīṉam) — noun
Star; நட்சத் திரம். மீனத் திடைநிலை (மணி. 11, 42).
மீனம்² (mīṉam) — noun
< mīna
Fish;மீன். (திவா.)
Pisces of the zodiac; மேடத்திலி ருந்து பன்னிரண்டாம் ராசி. (பிங்.)