மீனராசி

காண்க: மீனம் பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை

Pisces

Tamil Wiktionary

மீனராசி
  1. காண்க: மீனம்

Tamil Moli Akarathi (1928)

மீனராசி (mīṉarāci)
  1. பன்னிரண்டாவது இராசி
மீனராசி (mīṉarāci)
  1. சலசரம், சலசலம், மச்சம், மயிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மீனராசி (mīṉa-rāci) — noun
  1. See மீனம்², 2.

IndoWordNet

மீனராசி — noun
  1. மீனை குறியீட்டு வடிவமாக உடைய பன்னிரண்டாவது ராசி.

மீனம் கன்னிராசி கன்னி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மீனராசி
  1. மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராகி