காதல்

அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை ஆங்கிலம் - romantic love

love, attachment, affection, strong liking lust, passion

Tamil Wiktionary

காதல்
  1. அன்பு
  2. பற்று
  3. பற்றார்வம்
  4. பாசம்
  5. நேசம்
  6. நட்பு
  7. கேண்மை

[object Object]

Winslow (1862)

காதல் (kātal) — noun
  1. Warm attachment, fondness, love, affection, அன்பு
  2. Desire, longing for, ஆசை
  3. Intentness, earnestness, eagerness, ஆவல்
  4. Lustfulness, passion, விரகம்
  5. An object of love; emphatically, a son, மகன்
  6. A species of poem commonly on divine subject, calculated to move the affections, ஓர்பிரபந்தம்
  7. The cry, screech, or chirp of certain birds, &c., considered ominous, ஆந்தை கெவுளி முதலியவைகளின் ஒலி
  • காதற்சிறப்புரைத்தல் — Expression of warm desire or love, as of a lover to his mistress, ஆசை மிகுதியைச் சொல்லல். (p.)
  • காதற்பரத்தை — A kept mistress, being the daughter of a சேரிப்பரத்தை.
  • ஆந்தைக்காதல் — The screeching of an owl. 2. A treatise on divination or sooth-saying by the screech of an owl.
  • பஞ்சபட்சிக்காதல் — A treatise on sooth-saying by the screech, cry notes of the following five birds; ஆந்தை, an owl. 2. கோழி, a cock. 3. மயில், a peacock. 4. காகம், a crow. 5. வல்லூறு, a hawk.
  • பேரின்பக்காதல் — A poem in which a person is introduced as expressing his desire after true happiness.
  • காதலன் — Husband, தலைவன். 2. A lover, a suitor, a suitor, அன்பன். 3. A friend, a dearly beloved person, சினேகன். 4. A son, மகன். 5. A companion, a choice associate, தோழன். (சது.) நெஞ்சத்தார்காதலவர். My lover is in my heart. (குற.)

Fabricius (1972)

காதல் — noun
  1. love, affection, அன்பு; desire, ஆசை
  2. lust, passion, விரகம்
  3. the cry of certain birds considered ominous
  4. v. n. of காது
  5. peg for driving out nails
  • காதலன் — husband, lover, bosom friend, a darling son.
  • காதலி — wife, a female friend, mistress; a darling daughter.
  • காதல் புரிய — to desire.
  • காதன்மை — affection, love.
  • ஆந்தைக்காதல் — the screeching of an owl; a work on sooth - saying by the screech of an owl.

Tamil Moli Akarathi (1928)

காதல் (kātal)
  1. அன்பு, ஆசை, ஆந்தை, கௌளி முதலியவைகளின் ஒலி, ஆவல், ஒரு பாடல், கொலை, கொல்லல், தறித் தல், மகன், முறித்தல், விரகம்
காதல் (kātal)
  1. ஆசை, கூறுசெய்தல், கொல்லல், தறித்தல், மகன், வியங்கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காதல்¹ (kātal) — noun
  1. perh. காது-. [T. gādili, K. kādal.]
  2. Warm attachment, fondness, love, affection; அன்பு. காதல்வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா வுயிர் (அகநா. 55)
  3. cf. khēda. Lust; காமவிச்சை
  4. Reverence, devotion; பத்தி. காதலா னெஞ்சமன்பு கலந்திலேன் (திவ். திருமாலை, 26)
  5. Desire, longing; வேட்கை. காதலாற் காம பூமிக் கதிரொளியவரு மொத்தார் (சீவக. 189)
  6. Earnestness, intentness, eagerness; ஆவல். (W.)
  7. Son, as an object of love; மகன். இராவணன் காதல் (கம்பரா. பிரமா. 164)
  8. A kind of amorous poem; பிரபந்த விசேடம். கூளப்பநாயக்கன் காதல்
காதல்² (kātal) — noun
  1. < காது-
  2. cf. ghāta. Killing; கொல்லுகை. (சூடா.)
  3. Fighting; தாக்குகை. காலனென்மேற் காதலை . . . மாற்று (மருதூ. 84)
  4. Cutting in pieces, breaking, snapping; தறிக்கை. (W.)
  5. Cry, chirp of certain birds, as ominous; ஆந்தைமுதலியவற்றின் ஒலி
  6. Peg for driving out nails; எதிராப்பு. (W.)

IndoWordNet

காதல் — noun
  1. ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
காதல் — noun
  1. நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
காதல் — noun
  1. ஒருவகைப் பெரிய மீன்
காதல் — noun
  1. ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்

அன்பு ஆசை விருப்பம் பாசம் நேசம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் பக்தி பாசம். கடவுள் பக்தி தெய்வ பக்தி இறை பக்தி தேவ பக்தி பரம்பொருள் பக்தி மனித அன்பு மனித நேசம் மனித பாசம் மனித நேயம் தேசப்பற்று காதர் மீன்