முகவரி
address
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முகவரி (muka-vari) — noun
- + வரி-. Address, superscription; மேல்விலாசம்.
IndoWordNet
முகவரி — noun
- ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
முகவரி — noun
- வசிக்கும் அல்லது பணி புரியும் ஊர், தெருவின் பெயர் கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
அறிவிப்பு கட்டுரை விலாசம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)