முண்டு

வேட்டி உள்வேட்டி சிறுத்துணி

Mundu

Tamil Wiktionary

முண்டு
  1. வேட்டி
  2. உள்வேட்டி
  3. சிறுத்துணி

Winslow (1862)

முண்டு (muṇṭu) — noun
  1. An under girdle-cloth of four cubits, துண்டுவேஷ்டி. (Travancore usage.)
  2. Obstinacy as முரண்டு
முண்டு (muṇṭu)
  1. , கிறேன், முண்டினேன், வேன், முண்ட, v. n. To be unruly, refractory; to act saucily, முரண்டுபண்ண. [limited.]

Fabricius (1972)

முண்டு — noun
  1. an under girdle-cloth of four cubits
  2. obstinacy, முரண்டு
  3. stupidity, மூடத்தனம்
  • முண்டுக்காரன் — a refractory fellow.
  • முண்டுத்தனம் — obstinacy, unruliness.
முண்டு — v. i.
  1. v. i. be unruly or refractory, act saucily, முரண்டு.

Tamil Moli Akarathi (1928)

முண்டு (muṇṭu)
  1. உள்வேட்டி, முரண்டுத்தனம், மூடத்தனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முண்டு² (muṇṭu) — noun
  1. Petulance, obstinacy; முருட்டுத் தனம். (யாழ். அக.)
  2. Vehement attack; முனைந்து செய்யும் எதிர்ப்பு
  3. Stupidity; மடமை. (யாழ். அக.)
  4. Knot, as in a tree; மரமுதலியவற்றின் கணு
  5. Bulging or protuberance; திரட்சி
  6. Short log; wooden prop; சிறுகட்டை. Loc
  7. Joint of the body; உடற்சந்து. முண்டிலே பட்டது. Colloq
  8. Hump; திமில். Loc
முண்டு³ (muṇṭu) — noun
  1. Short-sized cloth; சிறுவேஷ்டி. (நாமதீப. 780.)

IndoWordNet

முண்டு — noun
  1. ஒட்டகத்தின் முதுகின் கூன்

திமில் மூரி பிசல் வெளிப்பாகம் புறப்பாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முண்டு
  1. முருட்டுத்தனம்
  2. முனைந்து செய்யும் எதிர்ப்பு
  3. மடமை
  4. மரம் முதலியவற்றின் கணு
  5. திரட்
  6. சறுகட்டை
  7. உடற்சந்து
  8. திமில்
  9. துண்டுவேட்டி