திமில்

கூனல்;கூன் பியல்; எருத்தின் முரிப்பு திமிலம்

hump catamaran, small boat vessel, ship

Tamil Wiktionary

திமில்
  1. கூனல்;கூன்
  2. பிசல்
  3. பியல்; எருத்தின் முரிப்பு
  4. திமிலம்
  5. #திமிலம்¹ (பெரிய மீன்) திமிங்கலம்
  6. #:திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபுராணம். உமை வரு. 20)
  7. #திமிலம்² (பேரொலி)
  8. திமிர்வாதக்காரன்
  9. சோம்பேறி
  10. வேங்கை (மலை.)
  11. மீன்படகு
  12. கட்டுமரம்
  13. கட்டுமரம்
  14. மரக்கலம்
  15. கப்பல்

திமில்வாழ்நர் திமிலகுமிலம் திமிலர் திமிலி திம்மலி திமிலிடுதல் திமிசு

Winslow (1862)

திமில் (timil) — noun
  1. A boat, a dhoney, தோணி
  2. A vessel, a ship, மரக்கலம்
  3. The வேங்கை. tree. (சது.)
  4. (c.) Hump on a bullock's back. ஏருதின்திமில்

Fabricius (1972)

திமில் — noun
  1. a boat, தோணி
  2. a ship, கப்பல்
  3. the hump of an animal's back, குமில்
  4. the kino tree, வேங்கைமரம்

Tamil Moli Akarathi (1928)

திமில் (timil)
  1. ஏருத்தினேரி, தோணி, மரக்க லம், வேங்கைமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திமில்¹ (timil) — noun
  1. Catamaran, small boat; மீன்படகு. திண்டிமில் வன்பரதவர் (புறநா. 24)
  2. Vessel, ship; மரக்கலம். (J.)
  3. cf. இமில். Hump, as of a bullock; எருத்தின் முரிப்பு. திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய. 144)
  4. cf. திமிசு¹. East Indian kino. See வேங்கை. (மலை.)
திமில்² (timil) — noun
  1. See திமிலம்¹. திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபு. உமைவரு. 20).

IndoWordNet

திமில் — noun
  1. எருது அல்லது பொலிகாளையின் முதுகில் தோளில் குவிந்து காணப்படும் பகுதி
திமில் — noun
  1. ஒட்டகத்தின் முதுகின் கூன்

எருத்தினேரி வெளிப்பாகம் புறப்பாகம் மூரி முண்டு பிசல்