முத்தமிழ்

நாடகம் இம்மூன்று பிரிவுகளிலேயே, இன்றைய அனைத்து வகைகளையும், பிரிவுகளையும் வகைப்படுத்தலாம். கழக தமிழ் அகராதி நூல்.

the three kinds of literature in Tamil: இயல் (iyal), இசை (icai), நாடகம் (nāṭakam).

Tamil Wiktionary

முத்தமிழ்

மு தமிழ் முத்தமிழறிஞர்

Tamil Moli Akarathi (1928)

முத்தமிழ் (muttamiḻ)
  1. இயல் இசை நாடகம் இன் னும் மூவகைத்தமிழ்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முத்தமிழ் (mu-t-tamiḻ) — noun
  1. The three kinds of literature in Tamil, viz., iyal, icai, nāṭakam; இயல், இசை, நாடகம் என்னும் மூவகையான தமிழ். மும்முரச முத்தமிழும் (வள்ளுவமா. 10).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முத்தமிழ்
  1. இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத் தமிழ்