முன்பேறு

Pre-order

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்பேறு (muṉ-pēṟu) — noun
  1. +
  2. Security; ஜாமீன் தொகை. Loc
  3. Advance money; முன்பணம். Nāñ

IndoWordNet

முன்பேறு — noun
  1. வயலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி

முன் பணம் அச்சாரம் உளவாடம் வாரகம் அச்சாரத்தொகை முன்பணம் முன்தொகை