அச்சாரம்

முன்பணம்; உறுதிப் பணம்; பொறுப்புறுதிப் பணம் உத்தரவாதம் ஆங்கிலம் - earnest money, token pay, token amount,guarantee

Acharam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அச்சாரம் (accāram) — noun
  1. Earnest money, advance given to ratify a bargain; முன்பணம். Colloq.

Fabricius (1972)

அச்சாரம் — noun
  1. , அச்சகாரம், s. (Tel.) money given in advance to make a bargain binding, or to ratify a sale; earnest money, முன்பணம்.
  • மச்சானுக்கும் அச்சாரமா — no guarantee is wanted for a well-known person.

Tamil Moli Akarathi (1928)

அச்சாரம் (accāram)
  1. அச்சவாரம், ஆயத்தபணம்

IndoWordNet

அச்சாரம் — noun
  1. முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்
அச்சாரம் — noun
  1. வயலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி

முன்பணம் சொத்து முன் பணம் உளவாடம் முன்பேறு வாரகம் அச்சாரத்தொகை முன்தொகை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அச்சாரம்
  1. காண்க: அச்சகாரம்