கடையில் தவணை முறையில் பொருள் வாங்கும் போது முழுத்தொகையில் ஒரு பகுதியாக முதலில் கட்டும் பணம்.
முன்பணம் — noun
வீடு அல்லது கட்டிடத்திற்கு வாடகையைத் தவிர கொடுக்கப்படும் முன்பணம்சொந்தக்காரன் தன்னுடைய வீடு அல்லது கட்டிடத்திற்கு வாடகைக்கு கொடுக்கும் சமயம் வாடகையை தவிர இப்படியும் கொடுக்கும் ஓர் செல்வம்