முன்மொழி

,பெயர்ச்சொல். பழமொழி தொகைமொழியில், இரண்டாவதாக வரும் மொழி.

proposal

Tamil Wiktionary

முன்மொழி

முன் மொழி முன்மொழிதல்

Tamil Moli Akarathi (1928)

முன்மொழி (muṉmoḻi)
  1. தொடர்மொழியின்முன் னிற்குஞ்சொல், மூதுரை, வேதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்மொழி (muṉ-moḻi) — noun
  1. +
  2. Old saying, proverb; பழமொழி. (W.)
  3. (Gram.) The second member of a compound word; தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி. முன்மொழி நிலையலும் (தொல். சொல். 419)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முன்மொழி
  1. பழமொழி
  2. தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி