முறி

* - அந்த கிளையை . - break இந்தி - फोड़ना.

to break, fracture, split to end, terminate, break up

Tamil Wiktionary

முறி — வினைச்சொல் (Verb)
  1. * - அந்த கிளையை .

[object Object]

Winslow (1862)

முறி (muṟi) — noun
  1. A written bond, the indenture of an apprentice, &c., ஏழுத்துமுறி
  2. A superior kind of brass, உயர்ந்தவெண்கலம்
  3. A piece of metal, உலோகத்துண்டு
  4. A kind of fine and hard cloth, ஓர்வகைப்புடவை
  5. A leaf, இலை
  6. A leaf-bud, a sprout, a shoot, தளிர்
  7. A slave, அடிமை
  • காதற்றமுறி — A torn bond. See காது.
  • நெல்லுமுறி — The harvest of rice-corn grown ripe.
  • முறிகொடுத்தல்–முறிவைத்தல் — Giving a promise or a penal agreement.
  • முறிக்கட்டி — Bell-metal, &c., in lumps.
  • முறிச்சாதனம்–முறிச்சீட்டு–முறிப்பட்டையம்–முறிப்பத்திரம் — A written bond or agreement.
  • முறிச்சேலை — A fine white cloth for a woman, வெள்ளைப்புடவை.
முறி (muṟi) — noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. [also முரி.] To break, to separate, part in two–as a tree, a branch, &c., to become broken as an army, ஒடிய. (சது.)
  2. To perish, கெட. படைமுறிந்தோடிப்போயிற்று. The army is broken, dispersed, defeated. பத்தியம்தப்பினால்மருந்துமுறிந்துபோம். If diet be unobserved, medicine becomes ineffectual. அவனுக்குமனமுறிந்துபோயிற்று. His heart is broken. இரசமுறியமருந்துசாப்பிடுகிறது........Taking medicine as an antidote to mercury
  • முறிகரை — [com. இடிகரை.] A broken bank or dam. See இடிகரை.
  • முறிகிரந்தி — See முரிகிரந்தி.
  • முறிதிரிசூலை — Disease of the spinal nerves. See சூலை.
  • முறிந்துபோனபால் — Curdled milk.
  • முறிந்தோடிப்போக — To be routed.
  • முறியஅடிக்க — [com. முறியடிக்க.] To beat, conquer, put to flight.
முறி (muṟi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், முறிக்க, v. a. [also முரி.] To break a stick; to twist, to writhe; to crush the mind by oppression, முறியச்செய்ய
  2. To break, part into two, துண்டிக்க. (c.)
  • கறைமுறித்தல் — Removing a spot or stain from cloth, &c. (R.)
  • முறிப்பு — Disunion, breach of friendship, சினேகமுறிவு. முறிப்பாயிருக்கிறது. Living in enmity, or disunion.

Fabricius (1972)

முறி — noun
  1. a written bond, the indenture of an apprentice, a bond given with the sale of a slave, பத்திரம்
  2. a superior kind of brass, வெண்கலம்
  3. a kind of fine and thick cloth
  4. a slave, அடிமை
  5. a leaf, இலை
  6. a leaf bud, a sprout, shoot, தளிர்
  7. a piece of metal, உலோகத்துண்டு
  • முறி கொடுக்க — to give a promise or a penal agreement.
  • முறிச் சாதனம்–ச்சீட்டு–ப்பட்டயம் — a promise in writing, a bill of sale of a slave.
  • முறிச்சேலை — a fine white cloth for a woman.
  • காதற்ற முறி — a torn bond.
  • முறியன் — ( முறிச்சி), a slave.
முறி — v. i.
  1. v. i. break (as wood, a tree, a branch etc.), be broken, ஒடி II.
  2. perish, கெடு
  3. curdle, உறை
  • பால் முறிந்துபோயிற்று — the milk is curdled.
  • சேனை முறிந்துபோயிற்று — the army is broken (defeated).
  • பத்தியம் முறிந்துபோயிற்று — the prescribed diet has not been observed.
  • பத்தியம் தப்பினால் மருந்து முறிந்து போம் — when diet is not kept, the medicine becomes ineffectual.
  • முறிச்சல் — breaking; 2. indigence, want.
  • முறிதிரிசூலை — disease of the spinal nerves.
முறி — v. t.
  1. v. t. break, crush, ஒடி VI.
  2. twist, writhe, முறுக்கு
  • கறையை முறிக்க — to remove a spot from cloth.
  • ரசத்தை முறிக்க — to purge the mercury out.
  • முகத்தை முறிக்க–முகமுறிக்க — to affront one, to wound one's feelings.
  • முறிப்பு — disunion, breach of friendship.

Tamil Moli Akarathi (1928)

முறி (muṟi)
  1. அடிமை, இலை, உயர்ந்தவெண்க லம் ஏழுதுமுறி, ஒருவகைப் புடை வை, தளிர், துண்டு, முறியென்னே வல், மூலைமூறி
முறி (muṟi)
  1. இலை, ஏழுதுமுறி, தளிர், முறி யென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முறி³ (muṟi) — noun
  1. Piece; துண்டு. கீண்ட வளையின் முறியொன்று கிடப்ப (ஞானவா. சிகித். 107)
  2. Half; பாதி
  3. Broken half of a cocoaunt; உடைத்த தேங்காயிற் பாதி. தேங்காய் முறி
  4. Deed, written bond; பத்திரம். மோக வாசை முறியிட்ட பெட்டியை (தாயு. சிற்ப. 1)
  5. Receipt written on a piece of ola; ஓலையில் எழுதிய ரசீது. (R. F.)
  6. Piece of cloth; துணி. கொள்ளி முறிப் பாதியேது (அரிச். பு. மயான. 41)
  7. Rough cloth; முருட்டுத்துணி. (G. Tn. D. I, 216.)
  8. Sprout, shoot; தளிர். முறிமேனி (குறள், 1113)
  9. Tender leaf; கொழுந்திலை. இலையே முறியே தளிரே தோடே (தொல். பொ. 642)
  10. Leaf; இலை. (யாழ். அக.)
  11. Part of a village or town; சேரி. (பிங்.)
  12. Room; அறை. Nāñ
  13. Corner; மூலையிடம். (யாழ். அக.)
  14. See முறிதிரிசூலை. (மூ. அ.)
  15. Alloy of a superior quality, especially bell-metal; உயர்ந்த வெண் கலம். (யாழ். அக.)

IndoWordNet

முறி — verb
  1. சர சரவென சத்தத்துடன் உடைவது
முறி — verb
  1. சர்சரென்ற சத்தத்துடன் உடைவது

உடை ஒடி தகர் துண்டாக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முறி
  1. துண்டு
  2. பாதி
  3. பத்திரம்
  4. ஓலையில் எழுதிய பற்றுச்சீட்டு
  5. துணி
  6. முருட்டுத்துணி
  7. தளிர்
  8. கொழுந்திலை
  9. இலை
  10. சேரி! அறை
  11. மூலை யிடம்
  12. சூலைநோய்வகை
  13. உயர்ந்த வெண் கலம்