தகர்
தகர் ஆடு. எ. கா) தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் -திருமுருகாற்றுப்படை break, flout
to be broken into pieces; shattered, demolished to be crushed to be scattered, as the ranks of an army
Winslow (1862)
தகர் (takar) — noun
A shiver, a fracture, fragment, தகர்ந்ததுண்டு. [prov.] A ram, செம்மறியாட்டுக்கடா Aries of the Zodiac, மேடவிராசி A ram of the துருவாடு sheep துருவாட்டேறு A male யாளி, யாளியினாண் A male elephant. ஆண்யானை A male shark, ஆண்சுறா Dust, powder, பராகம் Earth, பூமி. (சது.) A tree, பலாசு, Artocarpus
தகர் (takar) — infinitive
-தகரு, கிறது, தகர்ந்தது, தகரும், தகர, v. n. To be broken, shivered, shattered, demolished, dilapidated, உடைய To be fractured, shivered as a scull-bone, earthen vessels, &c., சின்னாபின்னப்பட To be bruised, mangled, நொறுங்க To be broken as a blister, boil, &c., accidentally, கொப்புளமுடைய To be knocked out, as the teeth, &c., பல்தகர To be broken, as a dam, bank, &c., கரையுடைய. (c.) (p.) To be broken, as the ranks of an army, படையாணிசிதற–Most of its compounds are used only in Jaffna. தலைதகரஇடிக்கிறது. I have a severe head- ache
தகரஅடிக்க — To break to piece as a stone, cocoa-nut, &c. 2. To defeat, discomfit an enemy, &c. தகரக்குத்திவிழ — To persevere in unreasonable requests, as a froward child. தகரவாங்கிப்போட — To raze a fort, a house, a hill, &c. (fig.) To take away any one's power or dignity. (c.) தகர்ச்சி–தகர்வு — Fracture, dilapidation, demolition, ruins, இடிவு.
தகர் (takar) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To strike, to dash, அடிக்க To break to pieces, to raze, to destroy, நொறுக்க To fracture, as a bone, நெரிக்க To break a blister, boil, &c., to rupture, to contuse, உடைக்க To cuff the head, தலையைக்குட்ட (p.) To break the ranks of an army, to defeat, சேனையைச்சிதறடிக்க. (c.) உன்பல்லைத்தகர்த்துவிடுவேன். I will knock out your teeth. அவனைநன்றாய்த்தகர்த்துவிட்டான். He gave him a good whipping
தகர்ப்பு — Breaking, fracture, dilapidation, razure.
Fabricius (1972)
தகர் — noun
a fragment, துண்டு a ram, கடா Aries of the Zodiac, மேட ராசி a male shark, ஆண் சுறா a male elephant, களிறு dust, powder, பராகம் earth, பூமி the tree artocarpus, பலாசு
தகர் — v. i.
, தகரு, II v. i. be broken or crushed in pieces (as glass etc.) உடை be shattered, fractured, shivered, நொறுங்கு be knocked out as the teeth be broken as the ranks of an army
தலைதகர இடிக்கிறது — I have a severe head-ache. தகர அடிக்க — to break to pieces as a stone, cocoanut etc; 2. to defeat an enemy. தகரவாங்கிப் போட — to raze a fort, house, hill etc.; to take away one's power or dignity. தகர்ச்சி–தகர்வு — dilapidation, fracture, இடிவு.
தகர் — v. t.
v. t. break to pieces, dash, destroy, நொறுக்கு defeat, வெல்லு cuff the head, தலையைக் குட்டு
உன்னை நன்றாய்த் தகர்த்துவிடுவேன் — I shall give you a sound whipping. உன்னைப் பல்லை தகர்த்து விடுவேன் — I will knock out your teeth.
Tamil Moli Akarathi (1928)
தகர் (takar)
சுறாவினாண், செம்மறிக்கடா, தக ரென்னேவல், துண்டு, துருவாட்டே று, பராகம், பலாசு, பூமி, மேடவிரா சி யாளி, யானை யிவற்றினாண்
தகர் (takar)
சுறா, செம்மறியாட்டுக்கடா, தக ரென்னேவல், துருவாட்டேறு, பரா கம், பூமிமேடவிராசி, யானையினாண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தகர்³ (takar) — noun
< தகர்¹- Dust, powder; பொடி. (திவா.) Shiver, fragment; சிதறு துண்டு. (J.)
தகர்⁴ (takar) — noun
Sheep; ஆட்டின்பொது. (திவா.) Ram; செம் மறியாட்டுக்கடா. (திவா.) பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486) Goat; வெள் ளாடு. (உரி. நி.) Aries in the Zodiac; மேட ராசி. (W.) Male yāḷi; ஆண்யாளி Male elephant; ஆண்யானை. (பிங்.) Male shark; ஆண்சுறா. (சூடா.)
தகர்⁵ (takar) — noun
perh. தகு- Elevated ground; மேட்டுநிலம். வேற்றலையன்ன வைந்நுதி நெடுந்தகர் (பெரும்பாண். 87) Earth; பூமி. (சது.) Palas tree. See பலாசு. (W.)
Tamil Wiktionary
தகர் — வினைச்சொல் (Verb)
உடை
[object Object]
சொல் அகராதி
சொல் தேடு