முறைகேடு

தவறு, விதிமீறல், முறை தவறல், ஒழுங்கீனம் injustice, irregularity நாட்டின் நிதிநிலை சீர்கெட ஆளும் கட்சியின் நிருவாக முறைகேடுகளே காரணமென எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.

injustice unbecoming act irregularity, disorder, lapse

Tamil Moli Akarathi (1928)

முறைகேடு (muṟaikēṭu)
  1. தப்புநெறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முறைகேடு (muṟai-kēṭu) — noun
  1. +
  2. Injustice; நீதித்தவறு
  3. Unbecoming act; தகுதியற்ற செயல். (W.)
  4. Irregularity, disorder; ஒழுங்கீனம். Loc
  5. Depravity, indecency; துர்நடத்தை. (W.)

IndoWordNet

முறைகேடு — noun
  1. ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்

குளறுபடி சீர்கேடு ஒழுங்கின்மை குழப்பம் நிகழ்வு நிகழ்ச்சி

Tamil Wiktionary

முறைகேடு
  1. தவறு
  2. விதிமீறல்
  3. முறை தவறல்
  4. ஒழுங்கீனம்