நிகழ்ச்சி
ஆங்கிலம் - program நிகழ்+சி நிகழ்ச்சி, நிகழ்ச்சி நிரல்
occurrence, incident programme, show function, performance, event
Tamil Moli Akarathi (1928)
நிகழ்ச்சி (nikaḻcci)
- ஒளி, சம்பளம், வத்தமானம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிகழ்ச்சி (nikaḻcci) — noun
- < id
- Occurrence, incident, event; சம்பவம். மூன்றுகால நிகழ்ச் சியையும் அறியுமவன் (பு. வெ. 8, 13, உரை)
- Situation; நிலைமை. ஒலியெழுதற்கஞ்சி நின்ற நிகழ்ச் சியும் போன்ம் (பரிபா. 10, 62)
- Business; காரியம். நினக்குயான்புரிய நிகழ்ச்சி யாது (காஞ்சிப்பு. தழுவக். 10)
- Present moment; தற்காலம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிகழ்ச்சி
- சம்பவம்
- நிலைமை
- செயல்