முழுகு

whole

Tamil Wiktionary

முழுகு — வினைச்சொல் (Verb)
  1. குளி

[object Object]

Winslow (1862)

முழுகு (muḻuku) — infinitive
  1. , கிறேன், முழுகினேன், வேன், முழுக, v. n. To bathe the entire body, by dipping or pouring, said especially of a woman's bathing after menstruation, குளிக்க. பாலைவார்த்துத்தலைமுழுகிவிட்டேன்.....I have bathed by pouring milk on my head, i. e. I have lost all my relatives.
  • முழுகிப்போக — To dive in. 2. To be lost. 3. To have menstrual discharge. பணமுழுகிப்போயிற்று. The money is irrecoverably lost. முழுகிப்போகவில்லை–முழுகவில்லை. She did not bathe; i. e. she had no menses. (Beschi.)
  • முழுக்கு — Bathing, as தலைமுழுக்கு, ஸ்நானம். 2. Menses, மாதவிடாய். முழுக்குநின்றுபோயிற்று. Menses stopped.
  • முழுக்காட — To bathe, முழுக,
  • முழுக்காட்ட — [v. noun. முழுக்காட்டு, sometimes முழுகுவிக்க.] To bathe another.
  • முழுக்காளி — A diver in the pearl-fishery, சலாபங்குளிக்கிறவன்.

Fabricius (1972)

முழுகு — v. i.
  1. v. i. bathe the entire body by dipping or pouring, குளி.
  • அடகுவைத்த நகை முழுகிப்போயிற்று — the mortgaged jewel is lost by accumulation of interest.
  • முழுக்கு — a bath.
  • முழுக்காட — to bathe.
  • முழுக்காட்ட — to bathe another.
  • முழுக்காளி — a diver in the pearl- fishery.
  • துரவு முழுக — to sink a well.

IndoWordNet

முழுகு — verb
  1. தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு திரவத்தில் மூழ்குதல்
முழுகு — verb
  1. நீரின் மேற்பரப்பிலிருந்து கீழே செல்லுதல்

மூழ்கு போடு நிரப்பு