மூடுபனி
* (பெ) - அடர்ந்து பெய்யும் பனி; பார்வைத் தூரத்தைக் குறைக்கும் அளவுக்கு சுற்றிலும் மூடியுள்ள பனி மூட்டம் mist,fog
fog
Tamil Wiktionary
மூடுபனி
- * (பெ) -
- அடர்ந்து பெய்யும் பனி; பார்வைத் தூரத்தைக் குறைக்கும் அளவுக்கு சுற்றிலும் மூடியுள்ள பனி மூட்டம்
Tamil Moli Akarathi (1928)
மூடுபனி (mūṭupaṉi)
- மறைபனி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூடுபனி (mūṭu-paṉi) — noun
- +. Fog, mist; அடர்ந்து பெய்யும் பனி. Colloq.
IndoWordNet
மூடுபனி — noun
- பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி.
மூடுபனி — noun
- காற்றில் கலந்திருக்கிற தூசி அல்லது நீராவியின் காரணமாக ஏற்படுகிற இருட்டு
இயற்கைப் பொருட்கள் மூட்டம் இருட்டு இருள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மூடுபனி
- அடர்ந்து பெய்யும் பனி