இருட்டு

இருள், ஒளி அற்ற நிலை அறியாமை ஆங்கிலம் - darkness

darkness darkness of the night obscurity of mind, ignorance

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இருட்டு¹ (iruṭṭu) — noun
  1. Darkness; இருள்
  2. Figuratively, obscurity of mind; ignorance; அறியாமை. (W.)

Winslow (1862)

இருட்டு (iruṭṭu) — noun
  1. Darkness, dark, cloudiness, இருள்
  2. Obscurity of mind, ignorance, அறியாமை. (c.)
  • இருட்டுப்பட — To close in–as the night, to get dark, இருளுண்டாக.
  • இருட்டுமுறை — Periodical return of dark nights.
  • முன்னிருட்டுக்காலம் — The time after the full-moon when it is dark in the first part of the night.
  • பின்னிருட்டுக்காலம் — The time after the new-moon when it is dark in the latter part of the night.
இருட்டு (iruṭṭu)
  1. , கிறது, இருட்டினது, ம், இருட்ட, v. n. To become dark, beclouded, be deprived or light, இருள. (c.)
  • இருட்டிப்போகிறது — . It grows dark.

Fabricius (1972)

இருட்டு — noun
  1. darkness, இருள்
  2. obscurity of mind, அறியாமை
  • இருட்டுப்பட — to get dark.
  • பின்னிருட்டுக்காலம்–முன் னிருட்டுக் காலம் — the time after the new moon, when it is dark in the latter part of the night ( x ), the time after the full moon, when it is dark in the former part of the night.)
இருட்டு — v. i.
  1. v. i. become dark, be clouded, இருளு.
  • இருட்டிப்போக — to grow dark.

Tamil Moli Akarathi (1928)

இருட்டு (iruṭṭu)
  1. அறியாமை, இருள், மயக்கம்

IndoWordNet

இருட்டு — noun
  1. வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
இருட்டு — noun
  1. இரவின் இருள்

இருள் அறியாமை பேதமை அறிவீனம் முட்டாள்த்தனம் மூடத்தனம் அசடு அஞ்ஞானம் அபோதம் அறிமடம் எய்யாமை மௌட்டியம் மூட்டம் மூடுபனி வழி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இருட்டு
  1. இருள்
  2. அறியாமை