மேதி

மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு.111). எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன் வெந்தயம்

Medhi

Tamil Wiktionary

மேதி — பெயர்ச்சொல் (Noun)
  1. எருமை
  2. *மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு.111).
  3. எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன்
  4. வெந்தயம்
  5. களத்திற் பொலியெருதுகளைக் கட்டும் கட்டை
  6. நெற்களம்

மேதினி

Winslow (1862)

மேதி (mēti) — noun
  1. A buffalo, ஏருமை. (சது.)
  • மேதிச்சென்னிமிதித்தோள் — Durga. See மகிடற்செற்றாள். (சது.)
  • மேதியன் — Yama, the buffalo-rider, from his vehicle. See இயமன்.

Tamil Moli Akarathi (1928)

மேதி (mēti)
  1. ஏருமை, நெற்களம், பொலிக் கட்டை, வெந்தயம்
மேதி (mēti)
  1. ஏருமை, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேதி¹ (mēti) — noun
  1. perh. mēdas
  2. Buffalo; எருமை. மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு. 111)
  3. A buffalo-faced demon, slain by Durgā; எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவி யாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன். (பிங்.)
மேதி² (mēti) — noun
  1. Fenugreek; வெந்தயம். (தைலவ. தைல.)
மேதி³ (mēti) — noun
  1. (யாழ். அக.)
  2. Stake at the threshing-floor to which oxen are tied; களத்திற் பொலியெருதுகளைக் கட்டுங்கட்டை
  3. Threshing-floor; நெற்களம்

IndoWordNet

மேதி — noun
  1. காளைகளை கட்டி அறுவடைக்குப் பயன்படும் ஒரு கட்டை

தூண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேதி
  1. எருமை
  2. ஓர் அசுரன்
  3. வெந்தயம்
  4. பொலி காளைகளைக் கட்டும் கட்டை
  5. நெற்களம்