தூண்
மேல் கட்டுமானத்தை தாங்கி நிற்கும் செங்குத்தான கட்டுமான அமைப்பு தூண் எனப்படும். - pillar சொல்வளம்: கல்தூண், மரத்தூண், உலோகத்தூண், பைஞ்சுதைத் தூண்
pillar, column
Tamil Wiktionary
தூண்
[object Object]
Winslow (1862)
தூண் (tūṇ) — noun
- Pillar, post, column, obelisk, ஸ்தம்பம், (c.)
- Staff, support, பற்றுக்கோடு. (சது.) See ஸ்தூண். தூண்போலேவீங்கினது. It is greatly swollen
- தூண்மாலை — Columns of flowers for ornamenting a car, a temple, &c.
Fabricius (1972)
தூண் — noun
- a pillar, a post, தம்பம்
- a staff, a support, பற்றுக்கோடு
Tamil Moli Akarathi (1928)
தூண் (tūṇ)
- தம்பம், பற்றுக்கோடு
தூண் (tūṇ)
- ஏழு, கந்து, கம்பம், கால், தம்பம், தாணு, தூணம், நிலைபேறு, மதலை
தூண் (tūṇ)
- தம்பம், பற்றுக்கோடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூண் (tūṇ) — noun
- < sthūṇā
- [M. tūṇ.] Pillar, post, column; தம்பம். சிற்றி னற்றூண் பற்றி (புறநா. 86)
- Mainstay, support; பற்றுக் கோடு. துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615)