மேதினி

Medini

Winslow (1862)

மேதினி (mētiṉi) — noun
  1. The earth, as made (according to the legend) of the adeps of two Asuras slain by Brahma, பூமி. W. p. 673. MEDINI.

Fabricius (1972)

மேதினி — noun
  1. the earth, as made of the adeps of two Asuras killed by Brahma.

Tamil Moli Akarathi (1928)

மேதினி (mētiṉi)
  1. பூமி
மேதினி (mētiṉi)
  1. பூமி

IndoWordNet

மேதினி — noun
  1. உயிரினங்கள் வாழும் இடம்

உலகம் உலகு தரணி ஞாலம் வையம் வையகம் லோகம் புவனம் அண்டம் காசினி அகிலம் அவனி ஜகம் சகம். இடம் ஸ்தாபனம் உயிரற்ற உலகம் உயிருலகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேதினி
  1. உலகம்

Tamil Wiktionary

மேதினி
  1. (பெ) -
  2. பூமி
  3. உலகம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேதினி (mētiṉi) — noun
  1. Earth; பூமி. மேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75). (பிங்.)