மேனகை
தேவலோகத்து மகளிரு ளொருத்தி A courtesan of Svarga
Menakai
Tamil Wiktionary
மேனகை
- தேவலோகத்து மகளிரு ளொருத்தி
Tamil Moli Akarathi (1928)
மேனகை (mēṉakai)
- ஒரு அப்ஸரஸ்த்ரீ, இவளை இந்திரனானவன் விசுவா மித்திரரு டைய தவத்தை அழிக்கும்பொருட்டு ஏவ, அவள்சென்று அவரைக்கூடிச் சகுந்தலையைப் பெற்றாள், மேரு வின்புதல்வி, மலையரையன் மனைவி இவளுக்கு மநோரமை ஏன்றொரு பெயருமுண்டு, இவள் புதல்வியர் கங் கையும் பார்வதியும்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேனகை (mēṉakai) — noun
- A courtesan of Svarga; தேவலோகத்து மகளிரு ளொருத்தி. மேனகையொடு திலோத்தமை யரம்பை யுருப்பசியர் (திவ். பெரியாழ். 3, 6, 4).