ரம்பை

Saw

Tamil Moli Akarathi (1928)

ரம்பை (rampai)
  1. அரம்பை, இந்திரன் சபையி லாடும் ஒரு அப்ஸ ஸ்த்ரீ, இவள் ம ஹாசௌந்தர்யவதி, இவள் நளகூப ரன் மனைவி, கௌரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ரம்பை (rampai) — noun
  1. A courtesan of the Gods. See அரம்பை¹, 2.

IndoWordNet

ரம்பை — noun
  1. ஒரு அழகி

ரம்பா அப்சரா தேவதை தேவ நர்த்தகி ஸ்வர்க வேசி தேவநங்கை தேவமங்கை திவ்யஸ்திரி தேவகணிகை தேவதாசி