விப்ரஜித்தி புத்திரன், இவன்தா ய்சிங்கிகை, இவன் தம்பி கேது, இவ் விருவரும் காசிபன் பௌத்திரர், விஷ்ணுவானவர் மோகிநி வேடங் கொண்டு அமிர்தம் பங்கிடும்போது ராகு தேவரூபங்கொண்டு தேவரோ டுகலந்து அமிர்தம் பெற யத்தநித்த போது, சூரிய சந்திரர் அதையறிந் து விஷ்ணுவுக்கறிவித்தமையால் சூரி யசந்திரர்க்கும் ராகுகேதுக்களுக்கும் தீராப்பகை யுண்டாயிற்று
அந்தச் சமயத்தில் விஷ்ணுவானவர் ராகு வின் தலையைக் கொய்துவிட்டார்
ரா குகேதுக்கள் சாயாக்ரஹங்கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ராகு (rāku) — noun
Moon's ascending node. See இராகு¹. வேக ராகுவென (கம்பரா. இராவணன்தானை. 19).