லொட்டி
கள் இறக்கும் குடுவை ஆங்கில உச்சரிப்பு - loṭṭi Toddy Small earthen pot for drawing toddy
Lottie
Tamil Wiktionary
லொட்டி
- கள்
- கள் இறக்கும் குடுவை
Winslow (1862)
லொட்டி (loṭṭi) — noun
- A small earthern pot used in drawing toddy from the tree, கள்ளுக்குடுவை, உலொட்டி
- லொட்டிமூஞ்சி — A drunkard, குடியன்.
Fabricius (1972)
லொட்டி — noun
- a small earthen pot used in drawing toddy from the tree, see உலொட்டி.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
லொட்டி¹ (loṭṭi) — noun
- Toddy; கள். அவன் பணமெல்லாம் லொட்டியிற் போடுகிறான்
- Small earthen pot for drawing toddy; கள் இறக்கும் குடுவை. (W.)
லொட்டி² (loṭṭi) — noun
- See ரொட்டி. Loc.