வசந்தகாலம்

redirectவசந்த காலம்

Spring

Tamil Moli Akarathi (1928)

வசந்தகாலம் (vacantakālam)
  1. சித்திரைவைகாசியின்பருவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வசந்தகாலம் (vacanta-kālam) — noun
  1. The spring season. See இளவேனில். மாரனை மகுடஞ்சூட்ட வந்தது வசந்தகாலம் (பாரத. சம்பவ. 91).

IndoWordNet

வசந்தகாலம் — noun
  1. மிதமான வெப்பத்தைக் கொண்டியிருக்கும் மாசி, பங்குனி மாதங்கள்.

இளவேனிற்காலம் பருவம் காலம் ரிது

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வசந்தகாலம்
  1. காண்க: இளவேனில்