வஞ்சி

ஆங்கிலம் damsel,young female ஏமாற்று

to deceive, embezzle to cheat, scam a young woman (or women in general)

Tamil Wiktionary

வஞ்சி — பெயர்ச்சொல் (Noun)
  1. வயல்
  2. பெண்

[object Object]

IndoWordNet

வஞ்சி — verb
  1. நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்
வஞ்சி — verb
  1. வஞ்சனை செய்வது
வஞ்சி — verb
  1. தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

ஏமாற்று மோசம்செய் திட்டு வை நிந்தி வேலைசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வஞ்சி
  1. பெண்
  2. வஞ்சிப்பா
  3. மருத யாழ்த் திறத்துள் ஒன்று
  4. வஞ்சிக்கொடி
  5. சீந்திற் கொடி? புறத்திணையுள் மண்கொள்ளப்